Monday, November 6, 2017

Late night sleep causes Cancer

முக்கியம்...!!! இன்றைய ஆரோக்கிய தகவல்...!!!

மேலோட்டலின் என்கிற ஹார்மோன் இரவில் தூங்கும்போது மட்டும், அதுவும் அறையில் வெளிச்சம் இல்லாமல் தூங்கும்போது மட்டுமே சுரக்கும்.

இந்த மேலோட்டலின் ஹார்மோனை செயற்கையாக எந்த மாத்திரை சாப்பிட்டும் சுரக்க வைக்க முடியாது.

தற்போதைய காலத்தில் இரவு நேரத்தில் பணிபுரிபவர்கள், இரவில் நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களை பார்ப்பவர்கள்

மற்றும் தூங்காமல் தொலைக்காட்சி அல்லது புத்தகம் படிப்பவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரக்காது.

இதன் விளைவாக, புற்றுநோய் வருவதற்கு மிக முக்கிய காரணம் இந்த மேலோட்டலின் ஹார்மோன் சுரக்காமல் இருப்பது தான்.

இளம்வயதினருக்கு இப்பிரச்சனை உடனடியாக தெரிந்து விடாது.

ஆனால், உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு 27 முதல் 30 வயதிற்குள் தான் உடல் உபாதைகள் தொடங்கும்.

முதலில் செரிமானக் கோளாறு, வாயு தொல்லை என தொடங்கி...

35 வயதிற்கு பிறகு இது முற்றிய நிலையில் 40 வயதிற்கு மேல் புற்றுநோயாகவும் மாற வாய்ப்புள்ளது...!!!

*ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்...*

*பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்..*

*கவலையும், துயரமும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..*

*துக்கமும், அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்..*

*பயமும், சந்தேகமும் சிறுநீரகத்தை சீரழிக்கும்..*

*எரிச்சலும், கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்..*

*அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்..*

*சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறுகின்றன..*

*சந்தோஷமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும்..*

*இல்லையேல் அமிலம் போன்று சுரந்து உடல் கேடாகும்..*

*நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்...*


Also read the related links





No comments:

Post a Comment