Sunday, October 29, 2017

நாம் செய்யும் புண்ணியம் எத்தனை தலைமுறையினருக்கு?


♥நாம் செய்யும் #புண்ணியம் எத்தனை தலைமுறையினருக்கு?

♥ நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியத்திலும் புண்ணியம் என்பது நிச்சயம் உள்ளது. அதில் என்ன என்ன புண்ணியம் செய்தால் எத்தனை தலைமுறைக்கு அந்த புண்ணியம் போய் சேரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

♥👉 அன்னதானம் செய்தால் 3 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

♥👉 திருக்கோவிலில் தீபம் ஏற்றினால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

♥👉 முன்னோர்களுக்கு திதிபு ஜை செய்தல் 21 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

♥👉 பித்ருகளுக்கு உதவுவது 6 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

♥👉 புனித நதிகளில் நீராடினால் 3 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

♥👉 அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தால் 9 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

♥👉 பசுவின் உயிரைக் காப்பாற்றுவது 14 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

♥👉 பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

♥👉 ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தால் 5 தலைமுறைக்கு புண்ணியம் சேரும்.

♥முடிந்தவரை நல்ல காரியங்கள் செய்து நமக்கும் நமது வருங்கால தலைமுறைக்கும் புண்ணியம் சேர்ப்போம்!...


No comments:

Post a Comment